மிகச் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் !

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நேற்று ( 28) திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது . ஆலய பிரதம...

“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாலர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 43.2 மில்லியன் கிழக்கு ஆளுநரினால் ஒதுக்கீடு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் "நாடே முதன்மை" எனும் தொனிப்பொருளிற்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களால் கிழக்கு மாகாண...

உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற 360 மாணவர்களுக்கு கௌரவம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கெளரவத்தையும் சபாநாயகர் வைத்தியகலாநிதி கௌரவ ஜகத் விக்கிரமரத்ன...

உகந்தையில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதி காரைதீவு மக்களால் அன்பளிப்பு

( காரைதீவு குறூப் நிருபர் சகா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதியொன்று வரலாற்றில் முதல் தடவையாக நிருமாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. காரைதீவு உகந்தை முருகன் அடியார்கள்...