சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு!

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் தலைமையில் ...

நம்பிக்கையாளர் சபையினருக்கும், மரபுரிமை ஆய்வு வட்டத்தினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் வறியப்படுத்தப்படாத வரலாற்றை நூலுருவாக்கம் செய்யும் பணி நம்பிக்கையாளர் சபையின் மேற்பார்வையில் மரபுரிமை ஆய்வு வட்டம் அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இவ்வரலாற்று தொகுப்பும், நூலுருவாக்கமும் தொடர்பில் கல்முனை...

கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல் கட்சியின் தேசிய பொருளாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர்...

மியன்மார் குற்ற மையங்களில் சிக்கிய மேலும் பல இலங்கையர்கள்!

கடந்த சில வாரங்களில், மியான்மாரில் உள்ள சைபர் குற்ற மையங்களில் 11 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள், உயர்ந்த ஊதியம் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு எனும்...

மழையுடனான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை...