வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர்...

பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலகம்

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (13.05.2026) பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய ‘கேத் லேப்’ வசதி

இலங்கை சுகாதார அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக அதிநவீன இதய வடிகுழாய் ஆய்வகம் (Cath Lab) நிறுவப்படவுள்ளது. மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை மற்றும் காலி ஆகிய நான்கு...

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக கந்தசாமி பிரபு அவர்கள் நியானம்!

கந்தசாமி பிரபு அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மாவட்டத்தின் சுகாதாரத் துறைக்கு புதிய முன்னேற்றங்களையும் வலுசேர்க்கும் நடவடிக்கைகளையும் ஏற்படுத்தும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினரான...

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் இன்று (29) புதன்கிழமை ஆயுர்வேத மருத்துவ முகாம் காத்தான்குடி முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்டது. காத்தான்குடி பிரதேச...