நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள். சமூக நலன்புரி நிறுவனத்தின் மகத்தான கல்விப்பணி

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு சமூக நலன்புரி நிறுவனம் ( SWO) துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது. சைவ மன்றத்தின் நிதி உதவியுடன் சமூக...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு 23.12.2025 முதல் 04.01.2026 வரையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 27.12.2025 முதல் 04.01.2026 வரையும் விடுமுறை வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி விடுமுறை சுற்றுநிருபத்தை...

ஜனாதிபதியின் நிவாரண நிதியத்திற்கு நிதியுதவி அளித்த கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை Y2k family எனும் அமைப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் 2000 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒரு குழுவாக ஒன்றாக...

இணைபாடவிதானத்தில் சாதித்த கார்மேல் பத்திமா கல்லூரி உத்தியோகத்தருக்கு பாராட்டு

நூருல் ஹுதா உமர் கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஆ.வாகீசன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது. கியோக்குஷின்ரியூ (Kyokushinryu) சர்வதேச கராத்தே அமைப்பினால்...

பெரிய நீலாவணை முதல் சாய்ந்தமருது வரை வீதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை

டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் இக்குப்பைகள்...