நததார் தின வாழ்த்துச் செய்தி 2025

இருளான யுகத்தை விலக்கி, நம்பிக்கையின் விளக்கால் உலகை ஒளிமயமாக்குவோம்! இலங்கையை கடுமையாக பாதித்த டித்வா புயலுக்குப் பின் நம் தேசம் எதிர்கொண்ட வலிமிகுந்த அனுபவங்களை நினைவில் கொண்டு 2026 நத்தார் பண்டிகையை நாம் எதிர்நோக்குகின்றோம்....

டித்வா புயலால் இலங்கையில் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு!

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய முடியாவிட்டால் அல்லது தரமான வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க...

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது…!

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில்...

நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள். சமூக நலன்புரி நிறுவனத்தின் மகத்தான கல்விப்பணி

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு சமூக நலன்புரி நிறுவனம் ( SWO) துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது. சைவ மன்றத்தின் நிதி உதவியுடன் சமூக...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு 23.12.2025 முதல் 04.01.2026 வரையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 27.12.2025 முதல் 04.01.2026 வரையும் விடுமுறை வழங்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி விடுமுறை சுற்றுநிருபத்தை...