இன்று நள்ளிரவு முதல் QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு...

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய கடற்கரை பிரதேசங்கள் சிரமதானம்…

(சுமன்) கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் "Clean Srilanka" திட்டத்தின் கீழ் "CLEAN BEACH" எனும் தொனிப்பொருளில் கல்முனை மாநகர சபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து ...

வெடுக்குநாறி தடயங்கள் பௌத்தத்துக்குரியவை என்ற பௌத்த சாசன அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் காணப்படும் தடயங்கள் அனைத்தும் பௌத்தத்திற்குரியது என தெரிவித்தது மட்டுமல்ல விரைவில் வர்த்தமானிப் படுத்தப்படும் எனவும் பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தமைக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக...

இன்று காலை நிறைவுக்கு வந்த அரச மருத்துவ அதிகாரிகளின் அடையாள வேலைநிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை 8.00 மணியுடன் நிறைவடைவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் விசேட மத்திய குழு கூட்டத்தில் நேற்று...

பெண்களின் தேசியம் மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல்

த.சுபேசன் பெண்களினுடைய தேசியம் மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பூநகரிப் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும்,முன்னாள் போராளியும், செயற்பாட்டாளருமான தயானந்தன் ஜெயச்சித்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; கடந்த...