உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவர் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ்!

உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவர் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் அவர்கள் நாளை(11) இலங்கை வருகிறார். மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இலங்கையில் 22 ஆம்...

மட்டக்களப்பின் புலமைத் துவ ஊற்றுக் கண்கள் , பேசப்படாத பக்கங்கள் தொடர் – 4

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க புலமைத்துவ குழு வாரம்தோறும் நடத்தும் மட்டக்களப்பின் புலமைத் துவ ஊற்றுக் கண்கள் , பேசப்படாத பக்கங்கள் தொடர் - 4 நிகழ்வானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி...

மட்டக்களப்பில் 24 மில்லியன் செலவில் புதிய உப தபாலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிளின் ஸ்ரீ லங்கா தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் தகவல் தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, இந்த...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (11) முன்னெடுக்கப்பட்டது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்...

சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை கைவிடுவதற்கு வழக்குத் தொடுநர் திணைக்களம் தீர்மானம்!

சவுதி அரேபியாவில் முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை கைவிடுவதற்கு சவுதி அரேபியாவின் அரசுத் தரப்பு வழக்குத் தொடுநர் திணைக்களம் (Public Prosecution) தீர்மானித்துள்ளது. இதன்...