வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல்,...

மட்டக்களப்பில்  காணி இழந்த கிழக்கு மக்களின் மாநாடு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தங்களது குடியிருப்பு, ஜீவனோபாய மற்றும் மத வழிபாட்டு இடங்கள் அரசின் 7 வகையான பொறி முறைகள் ஊடாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இக்காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு காணியை இழந்த மக்கள் பல...

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம்...

எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து!

அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தை நிலவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். எதிர்காலத்தில் அமெரிக்கர்கள் எரிபொருளுக்காக அதிக பணம் செலவிட வேண்டியிருக்குமா? என...

தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதற்கமைய, இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,701.07 டொலராக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ்...