சுவிற்சர்லாந்தின் லுற்சேர்னில் மாமனிதர் சிவாஜிலிங்கம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரன் ஆகியோருக்கு நினைவு வணக்க நிகழ்வு!

சுவிற்சர்லாந்தின் லுற்சேர்னில் மாமனிதர் சிவாஜிலிங்கம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரன் ஆகியோருக்கு நினைவு வணக்க நிகழ்வு! மாமனிதர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, சுவிற்சர்லாந்தின் லுற்சேர்ன் மாநிலத்தில் உணர்வுபூர்வமாக...

நாளை திருக்கார்த்திகை தீபத் திருநாள்

( வி.ரி. சகாதேவராஜா) இந்துக்கள் கொண்டாடும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் நாளை (24) ஆகும். திருக்கார்த்திகை தீபத் திருநாள் நாளை நவம்பர் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமான் ஜோதி வடிவமாகக் காட்சியளித்த நாளாகவும், கார்த்திகைப்...

சமூக ஊடகங்களும் மத நல்லிணக்கத் தொடர்பாடலும் மட்டக்களப்பில் கருத்தமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “சமூக ஊடகங்களும் மத நல்லிணக்கத் தொடர்பாடலும்” எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு கடந்த வியாழக்கிழமை (19.11.2026) மட்டக்களப்பு விவேகானந்தா தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இக்கருத்தமர்வில் பல்வேறு மதங்களைச்...

கோறளைப்பற்று மத்தியில் அசுவெசும திட்டத்தின் கீழ் யுவதிகளுக்கு தையல் பயிற்சி ஆரம்பம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், இளைஞர் யுவதிகளுக்கு NVQ 4 மட்டத்திலான தொழிற்பயிற்சிகளை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தையல் பயிற்சிக்குத் தெரிவு...

கிழக்கு மாகாணத்தைப் புரட்டியெடுத்து தாண்டவமாடிய சூறாவளி!! இன்று 48 வருடங்கள் பூர்த்தி!

1978.11.23 ம் திகதி இலங்கை மக்கள் ஆயிரக்கணக்காக மரணித்த இயற்கைப் பேரவலங்களில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரவலம் முக்கிமானது. மற்றையது கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை புரட்டியெடுத்த சூறாவளி எனலாம். சுமார்...