தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்று மட்டக்களப்பு வீரர் துஷ்யந்தன் சாதனை!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய மட்ட கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மட்டக்களப்பைச் சேர்ந்த வீரர் துஷ்யந்தன். 50ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான...

கறுப்பு ஜூலை இனக்கலவரம்: குற்றவாளிகளைத் தண்டிக்க புதிய ஆணைக்குழு அவசியம் – பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன் வலியுறுத்தல்

983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் வகையில் புதிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்...

இன்று விபுலானந்தாவில் களைகட்டிய சர்வதேச ஆசிரியர் தின விழா

( வேதசகா) காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த சர்வதேச ஆசிரியர் தின விழா நேற்று  (8) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்கள் சார்பில் திருமதி கிருபாஞ்சனா கேதீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,...

நடன ஆசிரியை தக்ஷாளினிக்கு “நாட்டிய கலாபமயில்” விருது

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை சிதம்பரேஷ்வர நடனாலயம் (வவுனியா) மற்றும் தமிழ்நாடு கோயம்புத்தூர் குருகுல கல்வி நிலையம் இணைந்து நடாத்திய “நாட்டியாஞ்சலி” நிகழ்வில், காரைதீவு விபுலானந்தா நாட்டிய நிருத்தியாலய ஆசிரியை தக்ஷாளினி ஜெயகோபன் "நாட்டிய கலாபமயில்"...

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான 21வது அணியில் புதிய மாணவர்கள் 106பேர் உள்ளீர்ப்பு

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் 21வது மருத்துவ அணிக்கு 106 புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (7) புதன்கிழமை கிழக்கு...