( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் இணைந்து சர்வதேச வெண் பிரம்பு தின நிகழ்வை நேற்று (15) வியாழக்கிழமை கல்முனையில் சிறப்பாக நடாத்தியது
தரிசனம்...
(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில்பரீட்சையில் சித்தியெய்திய இரண்டு மாணவர்களுக்கு 02 துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
பாடசாலையின் புலமையாளர் கௌரவிப்பு விழா அதிபர் திருமதி...
மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் சேதமடைந்து, குன்றும் குழியுமாகக் காணப்பட்டதுடன், பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
மாவட்ட செயலகத்திற்கு தமது...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து ஆசிரியர்களுக்கான அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான செயலமர்வொன்று இன்று (15.10.2026) மட்டக்களப்பு வலயக்...