தம்பலகாமத்தில் பெரும் போக நெற்செய்கைக்காக வயல் நிலங்களைத் தயார்படுத்தும் விவசாயிகள்!

ஹஸ்பர் ஏ எச் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் பெரும் போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயிகள் தமது வயல் நிலங்களைச் சமப்படுத்தி, விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருகின்றனர்.இயந்திரம் மூலமாகவும் மனிதவளங்களை கொண்டும் நிலங்களை...

நாடு முழுவதும் திடீர் மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) காலை முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின் விநியோகத்தை மிக விரைவில் படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர்...

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் உலக சிறுவர் தின விழா சிறப்பாகக் கொண்டாட்டம்! ஆய்வு நூலும் வெளியீடு!

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் "திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்" எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தின விழா 2026 மிகவும் சிறப்பாகக் கொண்டாட்டப்பட்டது. இவ்விழா கடந்த 14/10/2026 புதன்கிழமை பிற்பகல் 2:00...

பலமுனை மின்ஹாஜ் தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு விழிப்புணர்வு நிகழ்வு

நூருல் ஹுதா உமர் பலமுனை கமு/அக்/மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது. இலங்கை...

கல்முனை கிரீன் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பு முகாமைத்துவக் குழு புதிய அலுவலகம் திறப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை கிரீன் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பு முகாமைத்துவக் குழு புதிய அலுவலகத் திறப்பு விழாவும் பொதுக்கூட்டமும் பொதுமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, கல்முனை...