கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு, கடுவெல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தின் பெரஹெரா இன்று காலை 6.00...

இன்று நாக சதுர்த்தி! நாக சதுர்த்தி என்றால் என்ன? அதை எவ்வாறு அனுஷ்ட்டிக்க வேண்டும்?

வி.ரி.சகாதேவராஜா இன்று 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி திதிதான் நாக சதுர்த்தி ஆகும். *1. நாக சதுர்த்தி என்றால் என்ன?* ஆடி மாத வளர்பிறையில் வரும் 4-ம் திதியான சதுர்த்தியே நாக சதுர்த்தி....

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் !

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கடற்றொழில், நீரியல்...

சமூக்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆண்டவரில் நாம் அடிமையாக வேண்டும்

( வாஸ் கூஞ்ஞ) 15.08.2026 பாரிய சமூக்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆண்டவரில் நாம் அடிமையாகுவதும் ஆசீர்வாதத்தில் எம்மை தாழ்த்திக் கொள்வதும் மிக மிக முக்கியமானது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்...

மன்னார் மருதமடு ஆவணி பெருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

( வாஸ் கூஞ்ஞ) 15.08.2026 மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்கதும் உலகம் பூராகவும் புகழ் பெற்று விளங்கும் யாத்திரிகர் ஸ்தலமாகவும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விழாவாகவும் மருதமடு அன்னையின் ஆவணி...