ஜேர்மனி வலதுசாரி கட்சியின் பெரு வெற்றி! டிக்டொக் புகழ் உல்ரிச் சீக்மண்ட் AfD எழுச்சி

ஐங்கரன் விக்கினேஸ்வரா (35 வயதில் ஜேர்மனியை உலுக்கிய டிக்டொக் பிரபலமான அரசியல் தலைவராக AfD தீவிர வலதுசாரி கட்சியின் உல்ரிச் சீக்மண்ட் வரலாற்று வெற்றி அமைந்துள்ளது. சாக்ஸனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD கட்சியின் வரலாற்று...

மட்டக்களப்பு தபால் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு தேவை: பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் சேவைகளில் நிலவும் கடுமையான தட்டப்பாடு காரணமாக முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோர், அத்தொகையைக் காட்டிலும் அதிக பணத்தைப் போக்குவரத்திற்காகச் செலவிடும் அவலநிலை காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற...

தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழா – 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் உடனடி கவனம் தேவை-இலங்கைத் தமிழரசுக் கட்சி – ஆயுள் கால உறுப்பினர்

குமார் ஜெயகுமரன் திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக் கூறப்படும் 41 இளைஞர்கள் வனவள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி...

பழைய மாவட்ட செயலகத்தில் பணியிட சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உயர்தரமான பொதுச் சேவையை உருவாக்கும் நோக்கில் பணியிட சீர்திருத்தம் மற்றும் சமூக உரையாடல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் நேற்று ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் UNESCO மற்றும் World Vision இணைந்து சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டும் செயற்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டுவதற்கான செயற்திட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் நேற்று (10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்...