சங்குமாங்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயம் – காட்டுக்குள் ஒரு காவல் தெய்வம்

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்றுக்கும் பொத்துவிலுக்கும் இடைப்பட்ட தாண்டியடி சங்குமண்கண்டி அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள அதிசய ஆலயமே சங்குமாங்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயம். இது Jungle Ganesh எனவும் அழைக்கப்படுகிறது. அங்கே பாலஸ்தாபனம் இடம்பெற்று...

சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாப்போம். கருணை மற்றும் மானுடவியல் தலையீட்டிற்கான ஓர் அவசர கோரிக்கை.

இலங்கை ஊடக அமைப்புகளின் கூட்டு அறிக்கை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கையொப்பமிட்டுள்ள தொழில்முறை ஊடகவியலாளர் சங்கங்கள் மற்றும்...

பொன்விழாவை சிறப்பாக கொண்டாடிய கதிரவன் கலைக்கழகம்

( வி.ரி.சகாதேவராஜா) கதிரவன் கலைக்கழகம் நேற்று 27/09/2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் மட்டக்களப்பு 'ஈஸ்ட் லகூன் ஹோட்டலில்" பொன்விழாவைக் கொண்டாடியது. 28.04.1976 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் கலாபூஷணம், கிராமியக் கலைஞர் சி.தங்கராசா தலைமையில்...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடுத்த 36 மணித்தியாலங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு...

செங்கலடியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மக்கள் சந்திப்பு அலுவலகம் திறப்பு

ஏறாவூர் பற்று மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று பிரதேச மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...