விளக்கமறியலில் உள்ள சிரந்தி ராஜபக்ஷவிற்கு விசேட பாதுகாப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில்...

கோறளைப்பற்று மத்தியில் 5,000 வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளிலான 5,000 வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ், உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு “தமன்கெம தெனக்...

“ஓய்வு பெறுவதற்கு முன்னரான தயார்படுத்தல் – வெற்றிகரமான முதுமை வாழ்வு”

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விழிப்புணர்வு நிகழ்வு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில்.... “ஓய்வு பெறுவதற்கு முன்னரான தயார்படுத்தல் – வெற்றிகரமான முதுமை வாழ்வு” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று முன்தினம் (06.10.2026) வாழைச்சேனை...

நாடாளுமன்றில் சிவராசா அனோஜன் விவகாரம்: அரசாங்கத்திடம் அவசரக் கேள்விகளை முன்வைத்தார் சாணக்கியன் இராசமாணிக்கம்

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டு வரும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பான சட்ட, இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அவவரது பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (07.10.2026) மட்டக்களப்பு மாவட்ட...

தேசிய மட்டத்திற்கு முன்னேறி சாதனை நிலைநாட்டிய சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2026 மாகாண மட்டப் போட்டியில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு முன்னேறி சாதனை நிலைநாட்டியுள்ளனர். இம்முறை செங்கலடி மத்திய...