மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிய வளங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (01) புதிய மாவட்ட செயலக...

மட்டக்களப்பில் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் சான்றிதழ் வழங்கும் விழா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா – 2026 இன்று (01) மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அதிகாரிகள் இன்று (31) கள விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்தித்திறன் தொடர்பான செயற்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட...

இன்று சிறப்பாக நடைபெற்ற சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம்

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று (1) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அட்டப்பள்ளத்தைச்...