திருக்கோவில் விநாயகபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற திருநாவுக்கரச நாயனார் குருபூசை விழா

வி.ரி.சகாதேவராஜா) ​விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியன இணைந்து நடத்திய பிரமாண்டமான முறையில் திருநாவுக்கரச நாயனார் மகா குருபூசை பெருவிழா, ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல், உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்...

நாடு முழுவதும் முக்கிய சேவைகள் முடக்கம்!

இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் (Consular Affairs Division) அனைத்து ஆவண அத்தாட்சிப்படுத்தல் (Attestation) சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மின்னணு ஆவண அத்தாட்சிப்படுத்தல் அமைப்பில் (e-DAS)...

மட்டக்களப்பில் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜி மகாராஜ்ஜிற்கு மகத்தான பிரிவு உபசார விழா

( வி.ரி.சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷனின் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ மகாராஜிற்கு நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மகத்தான வரவேற்பும் பிரியாவிடை வைபவமும் நடைபெற்றது. இலங்கை இராமகிருஷ்ண மிஷனில் கடந்த 40 வருடங்களாக...

புதனன்று ஜனாதிபதி அனுர மட்டுநகர் விஜயம்!

( வி.ரி.சகாதேவராஜா) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை மறுநாள் 20 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய்...