வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பம்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு (18) நடைபெற்றது. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அப்கர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட...

கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக(DD) கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர் நேற்று, டிஜிட்டல் முறையிலான...

நாவிதன்வெளியில் நலிவுற்ற மக்களுக்கு 18 லட்ச ரூபாய் செலவில் வாழ்வாதார உதவிகள்.

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (20)...

விசா விதிகளில் அதிரடி மாற்றம்!

சுற்றுலா பயணிகளுக்கான விசா-இல்லா நுழைவு கால அவகாசத்தை தாய்லாந்து அரசாங்கம் அதிரடியாகக் குறைத்துள்ளது. 2024 ஜூலை முதல் நடைமுறையில் இருந்த 60 நாள் விசா சலுகை இனி மாற்றியமைக்கப்பட உள்ளது. இனி சுற்றுலாப் பயணிகள்...

நாட்டின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 16 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம், மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...