இன்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ரோட்டரியின் மருத்துவ முகாம்

( வி.ரி. சகாதேவராஜா) பட்டிருப்பு றொட்டரி கழகத்தினால் ஏற்பாடு செய்திருந்த மண்முனை தென் எருவில்பற்று பிரதேச உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில், பட்டிருப்பு றொட்டரி கழக...

வாழைச்சேனையில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வுகள் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு தலைமையில் பிரதேச செயலக நிருவாக...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியேற்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று (01.07.2026) திகதி தனது கடமையினை உத்தியோக பூர்வமாக பதவியேற்றுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த வைத்தியர் திருமதி.கலாரஞ்ஜனி கணேசலிங்கம்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் பொறுப்பேற்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் இன்று (01.07.2026) திகதி உத்தியோகபூர்வமாக தனது பதிவியினை பொறுப்பேற்றுள்ளார். மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்வில் மாவட்ட செயலகத்தின்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026 சிறுபோக நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் தலைமையில் இன்று (01) பழைய...