அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு அபராதம்!

அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை,...

இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்கள்

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற...

முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம் சந்ததிக்கு வளம் சேர்க்கும் – சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம் சந்ததிக்கு வளம் சேர்க்கும் - சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி புதன்கிழமை ஆடி அமாவாசை விரதம் ஆகும். இந்த...

மதங்களின் பெயரால் நடைபெறும் அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது -ஈரோஸ் ஜனநாயக முன்னணி

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார் கடந்த வெள்ளிக்கிழமை வலப்பணை...