இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் காரணமாக, இன்று (20) மாலை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல்...
( நமது நிருபர்)
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவையின் புதிய நிர்வாகசபை, நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி, பேரவையின் தலைவராக(president) )சிரேஷ்ட...
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
குறித்த எச்சரிக்கை இன்று மாலை 6 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,...
சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் புனிதத்தன்மையை மீறித் தவறான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, பங்களாதேஷை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், பொலன்னறுவை, திருகோணமலை...