கோதுமைமா விலையை உயர்த்த நடவடிக்கை!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த...

​வாகனேரி குளத்துமடு கிராமத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களின் முயற்சியில் நிரந்தரத் தீர்வு

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு, வாகனேரி குளத்துமடு கிராம மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ​இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கௌரவ இளையதம்பி...

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை விட்டு வெளியேற பண்ணையாளர்கள் தீர்மானம்!

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை விட்டு வெளியேற பண்ணையாளர்கள் தீர்மானம்! மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திற்கு பாதிப்பு? அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்! மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில்...

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு!!

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் விஜயதசமியை முன்னிட்டு இன்று (20) திகதி செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி தொடக்கம் ஏடு தொடக்கும் வித்தியாரம்ப நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ஏடு தொடக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில்...

மட்டக்களப்பில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் இன்று (20) புதிய மாவட்ட...