இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலைய சாதனை மாணவன் கே.யுகேஸ் பாராட்டிக் கௌரவிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் மெரிற்றைம் அன்ட் லொஜிஸ்டிக் டிப்ளோமாக் கற்கைநெறி பயிலும் கே.யுகேஸ் தேசிய ரீதியாக நடைபெற்ற "நிபுணதா கிருள"- 2026 தேசிய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுச்...

மட்டக்களப்பில் வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...

திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய நடவடிக்கை!

வடமலை ராஜ்குமாா் திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சபை தனது 24 ஆண்டுகால சேவையை முன்னிட்டு, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய முதலீட்டு மற்றும் சுற்றுலா முன்னெடுப்புகளை அறிவித்துள்ளது. இது...

நடுவானில் தடம் மாறிய பாகிஸ்தான் விமானம்!

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பறந்து கொண்டிருந்த போயிங் 737 ரக சரக்கு...

நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள்!

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறையைத் தொடர்ந்துஇ நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் மீண்டும் முதலீடு செய்யுமாறு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இந்த சம்பவத்தை விசாரிக்க...