தலை மன்னார் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்

( வாஸ் கூஞ்ஞ) 18.08.2026 குடிமனைகள் வாழும் பகுதியில் பனைமரக்கூடல் கொண்ட காட்டில் தீ அனர்த்தம் ஏற்பட்டதால் அயலில் குடியிருந்த மக்கள் அச்சம் கொண்டபோதும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பினால் தீ...

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட உள சமூக ஒன்றியம் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட உள சமூக ஒன்றியம் கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக உதவி...

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார சமுர்த்தி மற்றும் சமூக மேம்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், வறுமைக்குட்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த...

இறக்கும்போது ஒரு அர்த்தமுள்ள மனிதனாக வாழ்ந்து செல்வோம். தொழில் அதிபர் மற்றும் சமூக சேவையாளருமான சீவரெட்ணம் முறேஷ்

(வாஸ் கூஞ்ஞ) 18.08.2026 நாம் பிறந்தோம்- வளர்ந்தோம்- வாழ்ந்தோம்- செல்வோம் என்று இல்லாமல் நாம் இறக்கும்போது நாம் ஒரு அர்த்தமுள்ள மனிதனாக இருந்து மரணிக்க வேண்டும் என லண்டனில் தொழில் அதிபராக மற்றும்...

அடிப்படை வசதிகளில்லாத தங்கவேலாயுதபுரத்தில் கல்முனை நகர லயன்ஸின் மருத்துவ முகாம்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகமும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையும் இணைந்து ஏற்பாடு தொலைதூரமும், அடிப்படை வசதிகள் குறைந்ததுமான தங்கவேலாயுதபுரம் விவசாயக் கிராம மக்களின் நலனை கருத்திற்கொண்டு, இலவச மருத்துவ முகாமொன்றை வெற்றிகரமாக...