புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் அங்குராப்பணம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் அங்குராப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு...

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக சத்தியக் கிரகப் போராட்டம்

திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டமாக தொடர்ந்தும் 06 வது நாளாகவும் இன்றும் (22) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து...

குச்சவெளி பிரதேச உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது!

அபு அலா உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய...

தேசிய புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பு நிதுர்ஷன் சாதனை

( வி.ரி. சகாதேவராஜா) தேசிய ரீதியில் நடைபெற்ற புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பைச் சேர்ந்த மாதவராஜா நிதுர்சன் இரண்டாம் இடத்தை பெற்று 75 ஆயிரம் ரூபாய் பணப் பரிசையும் சான்றிதழையும் பெற்றுள்ளார். Dilmah Conservation நிறுவனம்...

இன்று சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு நிகழ்வு இன்று (22) திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்ற போது... படங்கள்: வி.ரி. சகாதேவராஜா