சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை!

பாறுக் ஷிஹான் சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை...

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட துஆப் பிரார்த்தனை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜம்இய்யத்துல்...

விவேகானந்த பூங்காவில் சிறுவருக்கான புகைவண்டி, படகுப் சவாரி பகுதி திறந்துவைப்பு !

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த பூங்காவில் சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக புகைவண்டி மற்றும் படகு சவாரி உள்ளிட்ட புதிய வசதிகளுடன் கூடிய சிறுவர் விளையாட்டுப் பகுதி திறந்துவைக்கப்பட்டது. சமூக நலன்புரி ஒன்றியத்தின்...

காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி தேசிய போட்டிக்கு தெரிவு.

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி இவ்வருடமும் 12 வது தடவையாக அகில இலங்கை தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட...

தியாக திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு திருமலையில்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 08ம் நாள் நினைவேந்தல் இன்று (22.09.2025) திருகோணமலை சிவன் கோவிலருகில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இடம்பெற்றது. இதில் பொது மக்கள்...