தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு ஒத்தி வைப்பு!

தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தும் விதமாக தொல்பொருள் திணிக்களத்தினால் நிறுவப்பட்ட வழிகாட்டிப் பதாதைகளை கடந்த நவம்பர் 23ம் திகதி வாழைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் அகற்றியமை தொடர்பில் தவிசாளர் உள்ளிட்ட ஐவர்...

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒஸ்கார் அமைப்பால் நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு!

(கண்டியில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட கண்டி கந்தானை கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை...

போதைக்கு அடிமையான மூவர் சம்மாந்துறையில் கைது!

பாறுக் ஷிஹான் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது இன்று (15)...

கிளிநொச்சி Reecha வில் ஊடகவியலாளர்களின் உருவச் சிலை திறந்துவைப்பு.

(Eruvil Thusi) மறைந்த மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாளர்களுக்கான நினைவாலயம் IBC தமிழ் மற்றும் Lanka Sri வலையமைப்பு சார்பாக ரீச்சாவில் அதன் ஏற்பாட்டாளர் க.பாஸ்கரன் தலைமையில் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கடந்த...

குச்சவெளி பிரதேசத்தில் குகதாசன் எம்பியால் நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் வடிந்துள்ள சூழலில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது.நோய் தொற்றுக்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டாக, திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லம்பத்தை,...