காரைதீவில் நாளை சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “ மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா ” என்ற சிறப்பு நிகழ்வை நாளை மறுநாள் (18) சனிக்கிழமை...

மாட்டுபளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தை தாக்கிய யானை!

(வி.ரி.சகாதேவராஜா) நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுபளை மடத்தடி மீனாட்சி அம்மனாலய அலுவலகம் மற்றும் களஞ்சிய அறை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் ஆலயவளாகத்தினுள் புகுந்த யானை அங்கிருந்த களஞ்சியசாலையை தும்பிக்கையால்...

யாழில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சிறுமி!

யாழ்ப்பாணத்தில் உடல்நலக் குறைவால் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார். குறித்த சிறுமிக்கு கடந்த 13 ஆம் திகதி வயிற்று...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, இந்த...