கல்லடி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நினைவஞ்சலி…

(சுமன்) ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் 07வது ஆண்டு நினைவு நாளை அனுஸ்டிக்கும் முகமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (21) கல்லடி இளைஞர்களின் ஏற்பாட்டில் ஈஸ்டர்...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, இன்று (ஏப்ரல் 21) மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் 'அவதானம்' செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

மலையடிக்கிராமத்தில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு!

(சர்ஜுன் லாபீர்) சமூகத்தின் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலையடிக்கிராமம்-01 பிரிவில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (21) நடைபெற்றது. சமுர்த்தி திணைக்களத்தின் அனுசரணையுடன்,...

கறைபடிந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை!

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஓர் அத்தியாயமான உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசிலாவது நீதி கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு...