மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு நிலை மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியா விடை நிகழ்வு இன்று (11) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட...
( கல்லடியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பில் நூறு வயதைத் தாண்டிய திருமதி சிவகங்கை சண்முகராஜா உள்ளிட்ட 30 பேர் "அன்னையர் திலகம்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம்,...
கொழும்பு - புறக்கோட்டை, புதிய சோனக தெரு பகுதியில் அமைந்துள்ள மாடிக் கட்டடம் ஒன்றில் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவைத் திணைக்களத்தினால்...
திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் தாயொருவரின் கருவிலேயே சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட குறித்த மருத்துவமனையின் மகப்பேற்று விசேட மருத்துவர்...
மட்டக்களப்பிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு ...