தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பணிகளுக்கு ஆதரவளிக்க விரும்புவதாக நடிகையும் சமூக ஊடக பிரபலமுமான ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “தவெகவில் இணைந்துள்ளேன். அது...
அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது நாளை (08), நாளை மறுநாள் (09) மற்றும் ஜூன் 10 ஆகிய திகதிகளில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...
வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...
சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின்...