நாட்டில் மின் தடை ஏற்படுமா?

நாட்டில் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்...

சிறப்பாக நடைபெற்ற நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.23 மணி முதல் 11.28...

சிறப்பாக ஆரம்பமான மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின் அலங்கார உற்சவம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (22) புதன்கிழமை...

தங்கத்தின் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (23) முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதற்கமைய,...

இன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய,...