கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்ப்பட மாணவன்!

தலாவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எப்பாவல பகுதியில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 5 மாணவர்கள் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதே பாடாசலையில் தரம் 12 இல் கல்வி...

தங்கம், வெள்ளி வரியை உயர்த்திய இந்தியா!

வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் அவற்றுக்கான இறக்குமதி வரியை 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தியுள்ளது. உயர்ந்த இந்த வரிகள்,...

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்க‍வைிடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த எச்சரிக்கை நாளை (14) காலை 9.00 மணி வரை அமுலில்...

மலையத்தில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் இன்று (13) அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. இதன் காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஹட்டன்...

சீரற்ற காலநிலையால் ஒருவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளதாக...