பிரஜாசக்தி நிகழ்ச்சி – 2026 “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” முதற்கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரஜாசக்தி நிகழ்ச்சி - 2026 “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” எனும் அரசின் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், அட்டாளைச்சேனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான (10 இலட்சம் பெறுமதியான) வீடுகளுக்கான...

மருத்துவரிடம் தவறாக நடக்க முயன்ற வித்தியா கொலை வழக்கு கைதி!

யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர், சிறைச்சாலையில் பெண் மருத்துவரிடம் தகாத முறையில் நடந்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த கைதி தடுத்து வைக்கப்பட்டுள்ள...

தங்க விலையில் மாற்றம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ்...

கடும் வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப அறிவுறுத்தலை விடுத்துள்ளது. மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்'நாட்டின் பல மாகாணங்களில்...

சமையல் எரிவாயு விலை உயர்வு!

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் கையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 12.5...