நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின்...

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு!

பாறுக் ஷிஹான் உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, "சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளின் கீழ் திங்கட்கிழமை (6)தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளினை...

பொதுப் போக்குவரத்து சட்டங்களை மீறிய 18 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை (06) மாலை சுற்றிவளைப்பு...

திருகோணமலையில் கணணி தன்னியமாக்கல் சேவை திறப்பு விழாவும். வாசிப்புமாத ஆரம்ப வைபவமும், ..

ஹஸ்பர் ஏ.எச்_ இவ்வருடம் "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உப்புவெளி பொதுநூலகம் தேசியநூலக ஆவணவாக்கல்...

யாழ் கோர விபத்தில் படுகாயமடைந்த முதியவர்கள்!

பலாலி வீதி புன்னாலைக்கட்டு பகுதியில் நேற்று (05) இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து...