மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மீள பெறப்பட்டுள்ளது!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 300 கி.மீ தொலைவில்...

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் இதுவரை 75 பேர் பலி!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691 குடும்பங்களை சேர்ந்த 12304 பேர் இந்த...

களனி ஆற்றின் நீர் மட்டம் உச்சத்தை எட்டியது மக்களுக்கு எச்சரிக்கை!

களனி ஆற்றின் வலது கரையில் உள்ள நீர்மட்டம் தற்போது அணையின் உச்சத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கைகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். ...

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

பல ரயில் பாதைகளில் தற்போதுள்ள தடைகள் காரணமாக, ரயில்வே திணைக்களம் இன்று (01) திருத்தப்பட்ட ரயில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, பிரதான பாதையில் 19 ரயில் சேவைகள் இயங்கும். எனினும், தடைகள் காரணமாக இந்த...