களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் விளைவாக, களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளைப் பாதித்த வெள்ளப்பெருக்கு நிலைமையும் குறைந்து வருகிறது.
களு கங்கை மற்றும் மல்வத்து ஓயா...
டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் குறித்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ
தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில்...
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் காவு கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த பொலிஸார் அனைவரும் பாதுகாப்பாக அகற்றப்பட்டு வேறு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்களை மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம் எஸ் சியாத் நேற்று (01) புதிய மாவட்ட செயலகத்தில் ...