காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் ஒன்றுகூடலும் கழக இரவும்

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டு கழகத்தினதும், விபுலானந்தா சனசமூக நிலையத்தினதும் வருடாந்த ஒன்றுகூடலும் கழக இரவும் அண்மையில் கழக தலைமைக்காரியாலத்தில் கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகள் பலரும்...

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானம் !

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக்...

இன்றைய வானிலை ..!

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும்...

லாஃப்ஸ் கேஸ் விலை உயர்வு!

026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தின் கீழ், 12.5 கிலோ கிராம் கேஸ்...

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து உப தவிசாளர் எல் சமீம் மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு

பாறுக் ஷிஹான் இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் கேட்டுக் எல் சமீம் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரமவை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அம்பாறை மாவட்ட செயலகத்தில்...