கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி யாக மீண்டும் திருமதி ஆரிகா காரியப்பர்தெரிவு

நூருல் ஹுதா உமர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் தலைவராக திருமதி ஆரிக்கா காரியப்பர் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (18) கல்முனையில் நடைபெற்றது. அதில் 2026ஆம்...

2026 அரசு இலக்கிய விருது விழா விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

( வி.ரி. சகாதேவராஜா) புத்த சாசன மற்றும் சமயங்கள் கலாசார அமைச்சு மற்றும் கலாச்சார திணைக்களமத்தால் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான அரசு இலக்கிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025...

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் அண்மையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனத்...

தமிழர் அரசியல் தீர்வு தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனத்தில்..!

பிரிட்டிஷ் துணை பிரதமரின் சமீபத்திய இலங்கை விஜயம், தமிழர் அரசியல் பிரச்சினை மீண்டும் சர்வதேச அளவில் அழுத்தத்துடன் பேசப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுத் தலைமையினருடனும்,...