நீர் கொழும்பு சிறைச்சாலை மோதலில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது. சம்பவத்தில்...

இலங்கையில் வீழ்ச்சி காணும் பிறப்பு வீதம்!

கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் நேரடி பிறப்பு விகிதம் சுமார் 120,000 ஆகக் குறைந்துள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில் 319,010 ஆக இருந்த பிறப்பு...

சுவிட்சர்லாந்தின் வெப்ப அலை மற்றும் வறட்சி இந்த வாரத்தில் தணியுமா?

 கடந்த சில வாரங்களாக சுவிட்சர்லாந்தை வாட்டி வரும் கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி நிலைமையில் இந்த வாரம் ஓரளவு மாற்றம் ஏற்படக்கூடும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை...

கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்காக 24 மணி நேர மருத்துவ சேவை

2026 ஆம் ஆண்டுக்கான ஆடி (ஏசல) பெரஹெரா மகோற்சவத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக கதிர்காமம் நோக்கி வரும் பக்தர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், யால வலயம்–2 இல் உள்ள லின் துண பகுதியில்...

சமுர்த்தி உத்யோகத்தர்களின் தேசிய மாநாடு மன்னாரில்.

( வாஸ் கூஞ்ஞ) அகில இலங்கை மன்னார் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் தேசிய மாநாடு ஞாயிற்றுக் கிழமை (12.07) மன்னார் நகர் பிரதேச செயலகத்தின் கேட்போர்கூட...