கண்டக்குழியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மீட்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி கண்டக்குழி கடற்கரையில் வைத்து இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 37 பீடி இலை பொதிகள் வெள்ளிக்கிழமை (20) காலை லொறி ஒன்றில்...

இஸ்ரேலின் கொடூரங்களை தட்டிக்கேட்க முடியாத கோழைத்தன அரசு – ரிஷாட் பதியுதீன் எம்.பி சபையில் கடும் சீற்றம்!

ஊடகப்பிரிவு- அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து, இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஆதரிக்கும் போக்கில் செயற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

கதிர்காமம் பாத யாத்திரை பயணம் உகந்தை முருகன் குமண காட்டு வழிப்பாதை இன்றைய தினம் திறப்பு

பாறுக் ஷிஹான் கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய பூங்கா உடான காட்டுவழிப்பாதை இன்றையதினம் (20) அதிகாலை உகந்தை...

பிரதேச சபையில் முஸ்லிம் கூட்டணிக்கு எதிராக கொந்தளிக்கும் குரல்!

(கஜனா சந்திரபோஸ் ) காளி கோயிலை இடித்து மீன் சந்தையை கட்டிய ஹிபுல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸுடன் இனைந்து வாகரை பிரதேச சபையை பறிகொடுக்க முடியாது எனவும் தமிழர்களாக ஒன்றிணைந்து கிழக்கு தமிழர்...

கற்பிட்டி நுரைச்சோலையில் அரசின் வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NHDA) நடைமுறைப்படுத்தப்படும் "உங்களுக்கு ஒரு வீடு - நாட்டுக்கு ஒரு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ், கற்பிட்டி...