கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கடுவலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நபர் கைது...

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு

பாறுக் ஷிஹான்- நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபை புதிய...

இன்று மட்டக்களப்பில் மகளிர் தினம்

(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு சிட்ரெக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தினம் இன்று (9) திங்கட்கிழமை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் சுந்தரலிங்கம் சுரேஷ் பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்தார். நிறுவனத்தில் சிறப்பான சேவையாற்றிவரும் மகளிருக்கு பாராட்டும் பரிசும்...

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் 'நிபுணர்கள் அவை' (Assembly of Experts)...

சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக...