அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என மேல் மாகாண...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பை உலுக்கிய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு பாழ்ங்கிணறு சம்பவத்தில் , படுகொலையுண்டு நிர்க்கதியாக தவிக்கும் குடும்பத்திற்கு உதவி கோரப்பட்டுள்ளது.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு கடந்த 28.02.2026 அன்று நெல்லிக்காட்டு கிணற்றில்...
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்தத் தகவலை வெளியிட்டார்.
உலகச் சந்தையில்...
( வி.ரி.சகாதேவராஜா)
தமிழ் மக்களின் 60 ஆண்டுகால வருடச் சுழற்சியில் புதிய பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 14 இல் பிறக்கிறது.
தமிழ் மக்களின் பாரம்பரிய திருநாளான சித்திரைப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி...
ந.குகதர்சன்
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இன்று இடம்பெற்றது.
அந்த வகையில்...