நெருக்கடியான நேரத்தில் நாம் ஒன்றுபட்டு நாட்டிற்காக செயல்பட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நமது நாடு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. சர்வதேச சவால்கள், பொருளாதார சவால்கள் மற்றும் சமூக ரீதியான சவால்கள் உட்பட பல சவால்களை எதிர்கொண்டு வருவதனால்,...

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் இன்று பாராட்டு, கௌரவம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில் இன்று (15) வெள்ளிக்கிழமை காலை ...

“இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு “இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” எனும் கருப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அரசியல் கட்சிகளுடன் நலிவுற்ற சிறுபான்மை குழுக்களுடைய அரசியல் பங்குபற்றுதலுக்கான சவால்கள் மற்றும் அவர்களது...

ஆறு இலட்சத்தை வீடு தேடிச் சென்று வழங்கிய மாவட்ட அரச அதிபர்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு என்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நேரில் சென்று பண உதவி வழங்கிய மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனஎன்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் லியோன்சனின் வீட்டிற்குச் நேரில்...

வடக்கில் அனுஷ்டிக்கப்படும் கர்த்தாலிற்கு ஆதரவளிக்க காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் நேற்று இடம்பெற்றது. இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய...