நெல் உற்பத்தித்திறன் மேம்படுத்தல் திட்டம் நிகழ்வு

பாறுக் ஷிஹான் நிந்தவூர்-மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் நடைபெற்ற “ரண்சறுபொல முறைமையில் பயிரிடுவோம்” விவசாயிகளை ஊக்குவிப்போம் என்ற கருப்பொருளில் விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நெல் அறுவடை நிகழ்வு வெற்றிகரமாக இன்று (02) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட...

இவாஸ்ட் சமூக சேவை அமைப்பினரால் பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் கௌரவிப்பு

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை இவாஸ்ட் சமூக சேவைகள் அமைப்பினரால் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று அமைப்பின் உறுப்பினர் ஏ.பி.இஃஜாஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. நடைபெற்ற...

இன்றைய வானிலை!

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (2) பிற்பகல் 1 மணியளவில் இருந்து அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

யானை தாக்கியதில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில்...

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள போக்குவரத்துக்கு தடையான பொருட்கள் அகற்றப்பட்டன

ஹஸ்பர் ஏ.எச்_ கிண்ணியா பிரதான வீதியில் உள்ள போக்குவரத்துக்கு தடையான பொருட்கள் அகற்றப்பட்டன -------------------------------- கிண்ணியா பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வியாபாரப் பொருட்கள் அனைத்தும் 31.07.2025 ம் திகதி நகர...