49 நாட்களில் உகந்தமலையை சென்றடைந்த யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள்

( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து மே மாதம் 1 ஆம் புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 49 நாட்களில் இன்று (18) புதன்கிழமை உகந்தமலை முருகன்...

மட்டக்களப்பில் இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் ஏற்பாட்டில்...

பொத்துவிலில் விஞ்ஞான ஒன்றியத்தின் திறன் வகுப்பறை திறப்பு விழா

( வி.ரி.சகாதேவராஜா) விஞ்ஞான ஒன்றியம் மட்டு. அம்பாறை அமைப்பின் ஏற்பாட்டில் 4 வது திறன் வகுப்பறை பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று (17) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கிராம புற...

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் பொறுப்பேற்றார்

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைநேற்று செவ்வாய்க்கிழமை (17) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இளம் வயதில் (...

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்-அம்பாறையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில்...