இலங்கைக்கு கடத்த முயன்ற, ஆறு கோடி இந்திய ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு...
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு திங்கட்கிழமை (25) விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனை ...
எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் நவீன முறையிலான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் கருத்தரங்கொன்று அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்றது.
உலக வங்கியின் "Gem project" திட்டத்தின்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று வெல்லாவெளியில் இடம் பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழு தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களது...