பாடசாலை தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.01.01...

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

ருத்திரன். கிழக்கில் வராலற்று சிறப்புமிக்க திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (12.09.2025) வெகு சிறப்பாக நடைபெற்றது. வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்த்தான தீர்த்தோற்சவம் வெருகல் மகாவலி கங்கையில் இடம்பெற்றது. கஜாவல்லி...

ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபர் கைது

பாறுக் ஷிஹான் ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபரை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மைதானத்தில் வைத்து வெள்ளிக்கிழமை(12) இரவு சாய்ந்தமருது பொலிஸார்...

பொரளை துப்பகிச்சூட்டு சம்பவம் ஒருவர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 10...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...