பாடசாலை ஆசிரியர்களுக்கான செஸ் விளையாட்டுப் பயிற்சிப்பட்டறை!!

மட்டக்களப்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் 5ஆம் நாளை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான செஸ் விளையாட்டுப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சிப்பட்டறையானது...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சேனை விஷ்ணு வித்தியாலயத்தில் 17.09.2026 அன்று விவேகானந்தரின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இந்நிகழ்வில், இந்தியாவின் ராமகிருஷ்ண மிஷன், ராமநாதபுரத்திலிருந்து வருகை தந்த வணக்கத்திற்குரிய சுவாமி சுதபானந்தாஜி மகராஜ் மற்றும் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் ஆகியோர் இணைந்து விவேகானந்தரின்...

“பாடு மீன்களின் சமர் – 2026” மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கிலங்கையின் புகழ் பூத்த பாடசாலைகளான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் மட்/ மெதஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான "பாடு மீன்களின் சமர் - 2026" இன்று காலை மிக விமர்சையாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. வெளிநாட்டலுவல்கள்...

பாவனைக்கு உகந்ததற்ற பழங்கள் அகற்றம் : காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அதிரடி நடவடிக்கை

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மனிதப் பாவனைக்கு உகந்ததற்ற பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் எஸ்....

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த தூதரகப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகளுடனான விசேட வலையமைப்பு இரவு விருந்து மற்றும் கலந்துரையாடல் மட்டக்களப்பு பாசிக்குடா அனந்தயா ரிசோர்ட் அன்ட் ஸ்பா ஹோட்டலில்...